.

வெள்ளி, ஜனவரி 23, 2015

ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மேற்கத்திய பண்பாடா?



Uniformity between Indus civilization bull and today's Tamilnadu bull! - A proof for the ancientry of bull taming!
ரலாறு, பண்பாடு போன்றவை பற்றியெல்லாம் நாட்டில் யார்தான் பேசுவது என வர வர வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. அதுவும் தமிழர்களுடையவை என வந்துவிட்டால் யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம். காரணம், போயும் போயும் தமிழர்கள்தானே! என்ன செய்துவிட முடியும்? அட, ஒன்றரை லட்சம் பேர் கண்ணெதிரே கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று குவிக்கப்பட்டபொழுதே ஒன்றும் கிழிக்க முடியாதவர்கள்தானே?

அந்த வகையில், தமிழர் பண்பாட்டு அடையாளம் ஒன்றைப் பற்றி அண்மையில் திருவாய் மலர்ந்திருப்பவர், தமிழினத்தை ஒழிப்பதற்காகவே கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் குடும்பத்தைச் சேர்ந்தவரான மேனகா காந்தி அவர்கள்!

“ஜல்லிக்கட்டு என்பது மேற்கத்திய பண்பாடு. அதில் மாடுகள் மட்டுமல்லாமல் மனிதர்களும் கொல்லப்படுகிறார்கள். பா.ஜ.க ஒருபோதும் இதை ஏற்றுக் கொள்ளாது” என்று இவர் பேசியிருப்பது தங்கள் பாரம்பரிய விளையாட்டைத் தடை செய்துவிட்டார்களே என ஏற்கெனவே வெந்து போயிருக்கும் தமிழ் நெஞ்சங்களில் வேண்டுமென்றே வேல் பாய்ச்சும் வேலை!

நேற்று வரை விலங்கு நல ஆர்வலராக மட்டுமே அறியப்பட்ட மேனகா காந்தி எப்பொழுது முதல் வரலாற்று ஆசிரியரானார்? இவர் கூறுவது எந்த அளவுக்கு உண்மை? இதோ, சில வரிகளில்...

செவ்வாய், ஜனவரி 13, 2015

எங்கே ஓடுகிறாய்? (இனப்படுகொலையாளியை நோக்கிச் சில கேள்விகள்!)



Rajapaksha

எங்கே ஓடுகிறாய்?...
ஈனர்களின் தானைத் தலைவனே!
ஏன் இப்படி ஓடுகிறாய்?

இழிகுலத்துப் பெருமகனே!
எங்கே இப்படி ஓடுகிறாய்?

தமிழர் வாக்குகளால்
எதிராளி பெற்ற வெற்றியை
ஏற்க முடியாது என்றாயே,
அப்புறம் ஏன் ஓடுகிறாய்?...

அட!
அடடே!
அடேய்!
என்ன இவ்வளவு அவசரம்?
மீசையைக் கூடத் துடைக்க நேரமில்லாமல்
ஏன் இந்த அவசரம்?

தமிழர் நண்பனாய்க் காட்டிக் கொள்ள
ஆண்டு தவறாமல் பொங்கல் வைப்பாயே
அதற்காகக் கூட இரண்டு நாள் பொறுக்காமல்
எதற்கு இந்த அவசரம்?...

பதிவர் பரிந்துரை

’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா? - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்! மிரள வைக்கும் ஆய்வு

பார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...

தொடர...

மின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓

அனுப்புநர்:FeedBurner

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (7) அஞ்சலி (23) அணு உலை (2) அம்மணம் (1) அமேசான் (5) அரசியல் (79) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (1) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (31) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (18) இந்தித் திணிப்பு (1) இந்தியா (22) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (16) இனம் (46) ஈழம் (38) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (23) ஐ.நா (5) ஒருங்குறி (1) கதை (2) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (9) கவிஞர் தாமரை (1) கவிதை (15) காங்கிரஸ் (6) காணொலி (1) காதல் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (4) கீச்சுகள் (2) குழந்தைகள் (8) குறள் (1) கூகுள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (7) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (14) சமயம் (10) சமற்கிருதம் (1) சமூகநீதி (4) சாதி (9) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (6) சுற்றுச்சூழல் (5) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (23) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (12) தமிழர் (41) தமிழர் பெருமை (13) தமிழின் சிறப்பு (1) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (3) தாலி (1) தி.மு.க (9) திரட்டிகள் (4) திராவிடம் (5) திருமுருகன் காந்தி (1) திரையுலகம் (8) தினகரன் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (8) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (9) தோழர் தியாகு (1) நட்பு (8) நிகழ்வுகள் (1) நிர்மலா சீதாராமன் (1) நீட் (4) நூல்கள் (4) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (2) பதிவர் உதவிக்குறிப்புகள் (8) பதிவுலகம் (17) பா.ம.க (2) பா.ஜ.க (25) பார்ப்பனியம் (12) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (7) பீட்டா (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (5) பெரியார் (3) பேரறிவாளன் (1) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (4) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) போராட்டம் (7) ம.ந.கூ (2) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (9) மணிவண்ணன் (1) மதிப்புரை (1) மதுவிலக்கு (1) மருத்துவம் (6) மாற்றுத்திறனாளிகள் (2) மீம்ஸ் (4) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (2) மேனகா காந்தி (1) மொழியறிவியல் (1) மோடி (9) யுவர் கோட் (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (21) வாழ்க்கைமுறை (14) வாழ்த்து (4) வானதி சீனிவாசன் (1) விடுதலை (4) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (6) வை.கோ (4) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (1) Hindu (1) Karnataka (1) Manisha (1) Modi (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்