மழையில் கொட்டமிடும்நண்பர்களைஏக்கத்துடன் பார்த்திருக்கும்சக்கர நாற்காலிச் சிறுவனின்பாதத்தை முத்தமிடுகிறதுஎங்கிருந்தோ தெறித்து விழும்ஒற்றை மழைத்துளி!
❀ ❀ ❀ ❀ ❀
படம்: நன்றி ரிவர்வியூ சர்ச் பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
அருமை ஐயா...
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா!
நீக்குஇபுஞா சகோ! (இனி நாங்கள் இருவருமே இப்படித்தான் அழைப்போம்!) ஆஹா!! மழைச்சாரலாய் கவிதை வரிகள். அழகான சிந்தனை. அந்தக் குழந்தையின் ஏக்கம். இறுதி இரு வரிகள் அட்டகாசம்! அழகியல்...மிகவும் ரசித்தோம்..
பதிலளிநீக்கு//இனி நாங்கள் இருவருமே இப்படித்தான் அழைப்போம்!// - ஆகா! நீங்கள் எப்படி அழைத்தாலும் எனக்கு மகிழ்ச்சியே! தங்கள் இருவரின் ரசனைமிகு பாராட்டுக்கு மிக்க நன்றி!
நீக்குமிகவும் ரசித்தேன் நண்பரே அருமை
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குசகா!!!
பதிலளிநீக்குஇந்த சின்ன கவிதை தான் எத்தனை கனமாக இருக்கிறது!!!
சரிதான் எடையை அளவா நிர்ணயம் செய்கிறது!!
அருமை என்று வழக்கமான சொல் பேசமாட்டேன். சகாவுக்கு ஒரு பொக்கே பார்சல்:)
உங்கள் பாராட்டு மணக்கும் பூங்கொத்து வந்து சேர்ந்தது! மிக்க நன்றி சகா!
நீக்குகாதல் பாடாத மழை கவிதை அதை குறிப்பிட மறந்துவிட்டேன் சகா:)
நீக்குஇது எனக்கே தோன்றவில்லையே சகா!! மிக்க நன்றி!
நீக்குஎல்லார்க்கும் பெய்யும் மழை
பதிலளிநீக்குஅவனுக்காகவும் பெய்த தருணம்
கவிதையாயிருக்கிறது.
தொடருங்கள் ஐயா.
நன்றி
ஆகா! கவிதைக்குக் கவிதையாகவே கருத்துரைக்கத் தாங்கள் இருந்தால் என்னைப் போன்றவர்களின் ஊக்கத்துக்குக் கேட்பானேன்! மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்கு