அன்பிற்கினிய நண்பர்களே! நேச வணக்கம்!
பிரதிலிபி தளம் பார்த்திருப்பீர்கள். தமிழ் உட்பட ஐந்து இந்திய மொழிகளில் சேவையாற்றும் புதிய தளம். பல வகைப் படைப்புகளும் மின்னூல்களும் வெளியிடுவது, பல்வேறு மின்னிதழ்களை ஒரே இடத்தில் படிக்கத் தருவது, இணைய எழுத்தாளர்களை அடையாளம் காட்டுவது எனப் பல நல்ல பணிகளைச் செய்து வருகிறது.
பிரதிலிபியும் - அகம் மின்னிதழும் இணைந்து நடத்திய ‘ஞயம்பட வரை’ எனும் கட்டுரைப் போட்டியில் நானும் கலந்து கொண்டுள்ளேன். “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன, அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்” - இது கட்டுரையின் கருப்பொருள். வெற்றி பெற்ற கட்டுரையைத் தீர்மானிக்கும் முன் எல்லாக் கட்டுரைகளும் தற்பொழுது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மக்கள் தரும் தரக்குறியீடும் நடுவர்களின் தீர்ப்பும் சேர்ந்தே வெற்றிக் கட்டுரையைத் தீர்மானிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தரக்குறியீடு என்றால் 5 விண்மீன் குறியீடுகள் இருக்கும்; அவற்றுள் 5-ஆவதை அழுத்தினால் படைப்பு அருமை (Great); 4-ஆவதை அழுத்தினால் நன்று (Good); 3-ஐ அழுத்தினால் தேவலாம் (Average); 2 எனில் தகுதியற்றது (Poor); 1 எனில் வீண் (Very Poor) என்பதை உங்களில் பலரும் அறிவீர்கள். இவற்றுள் எனக்கு நீங்கள் என்ன தரக்குறியீட்டைத் தருவீர்கள் என்பதை அறிய மிகவும் ஆவலாக உள்ளேன்!
மதிப்பிடும் முறை:
நேரம் இருக்கும்பொழுது இந்தச் சுட்டியை அழுத்துங்கள் - http://www.pratilipi.com/read?id=5754811414740992
என் கட்டுரை வெளியாகியுள்ள பக்கம் வரும். முதலில், கட்டுரையை முழுவதுமாகப் படித்துப் பாருங்கள்! பின்னர், கட்டுரையின் தலைப்புக்கு முன்பு உள்ள அம்புக்குறியை அழுத்தினீர்களானால் தரக்குறியிடுவதற்கான பக்கம் வரும். அங்கே கட்டுரையின் தலைப்பு, அதன் கீழே என் பெயர், வெளியான நாள் முதலான விவரங்கள் இருக்கும். அதாவது, நீங்கள் மேலே பார்க்கும் படத்தைப் போல இருக்கும். இவற்றுடன் 5 விண்மீன் பொத்தான்களும் இருக்கும். என்னையோ, எனக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பு - உறவு போன்றவற்றையோ மனதில் கொள்ளாமல், கட்டுரையின் தரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த ஐந்தில் நீங்கள் எதை அழுத்தினாலும் எனக்கு ஒப்புதலே! தரக்குறியிடும் இடத்திலேயே கட்டுரையை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதற்கும், உங்கள் கருத்தைப் பதிவு செய்வதற்கும் வசதிகள் உண்டு. விரும்பினால் நீங்கள் அவற்றையும் செய்யலாம்.

மதிப்பீட்டைப் பதிவு செய்யக் கடைசி நாள்: 28.02.2016.
இது தமிழுக்காக எனது இன்னொரு முயற்சி! - இதற்கு
நீங்கள் அளிக்கும் மதிப்பீடே எனக்கான மகிழ்ச்சி!
படம்: நன்றி பிரதிலிபி.
கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் இதை மற்றவர்களுடனும் பகிர்ந்து உங்கள் நண்பனின் வெற்றிக்கு உதவலாமே?
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
தங்களின் முயற்சிக்கு பாராட்டுகல் நண்பரே உள்ளே சென்று பிறகு வருவேன் தகவலுக்கு நன்றி
பதிலளிநீக்குதமிழ் மணம் 2
தங்கள் பாராட்டுக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குதளம் அறிவோம். நிச்சயமாகச் செய்துவிடுகின்றோம் நண்பரே! வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதங்கள் வாழ்த்துக்கும் அளிக்கப் போகும் மதிப்பீட்டுக்கும் மிக்க நன்றி நண்பர்களே!
நீக்குஅப்போ எனக்கு இன்னும் மூணு நாள் டைம் இருக்கு:) வாழ்த்துகள் சகா:)
பதிலளிநீக்குவாழ்த்துக்களுக்கு நன்றி சகா! ஆனால், அஃது என்ன மூன்று நாள் கெடு? ஒருவேளை, 'நேரமிருக்கும்பொழுது' என்று குறிப்பிட்டிருந்தேனே, அதைச் சொல்கிறீர்களா?
நீக்கு