.

புதன், மார்ச் 18, 2015

உங்கள் இ.பு.ஞானப்பிரகாசனின் கீச்சுக்கள்!@Gnaanapragaasan Twitter Profile

நான் ஒன்றும் பெரிய கீச்சர் (Tweeter) இல்லை. என் கீச்சுக்களில் (tweets) பெரும்பாலானவை இணையப் பக்கங்களின் பகிர்வுகள்தாம். இருந்தாலும், தப்பித் தவறி நானும் சில நல்ல (!) கீச்சுக்களை அவ்வப்பொழுது கீச்சி விடுவதால், அவற்றைத் தொகுத்துத் தர வேண்டும் என்று இரக்கமே இல்லாமல் ஒரு முடிவு எடுத்துவிட்டேன். என் வலைப்பூவைப் படிக்கிற குற்றத்துக்கு உங்களையெல்லாம் நான் இதுவும் செய்வேன், இதற்கு மேலும் செய்வேன் என்கிற உறுதிமொழியோடு இதோ என் கீச்சுக்களில், தேர்ந்தெடுத்த முதல் ௨௫ (இருபத்தைந்து) காலவரிசைப்படி உங்கள் பார்வைக்கு... மறுகீச்சுக்கு... உடுக்குறிக்கு!❀ ❀ ❀ ❀ ❀

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!
 

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

முகநூல் வழியே கருத்துரைக்க

14 கருத்துகள்:

 1. எனக்குக் தெரிந்ததெல்லாம் கிளியின் கீச்சுத்தான்.

  காணாமல் வேணெதும் கத்தலாம் கற்றோர்முன்
  கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமல்
  பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
  கீச்சுகீச் சென்னும் கிளி ““


  என்றல்லவோ படித்தது.

  இந்தக் கீச்செனக்கு இப்போதுதான் தெரிந்தது.:)

  இப்படி எல்லாம் இன்னொரு உலகம் இருப்பதை இன்னமும் நான் தெரிந்து கொள்ளாமல்தான் இருக்கிறேன்.

  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியெல்லாம் உலகங்கள் இருப்பது தங்களுக்குத் தெரியுமோ இல்லையோ, தங்களுக்கு என ஒரு குட்டி உலகம் இருகிறது. அதில் நானும் ஒரு (தமிழ்க்)குடிமகன். விரைவில் வாருங்கள் ஐயா! கீச்சுலகில் தாங்கள் விரல் பதிக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறோம்!

   நீக்கு
 2. யார் சொன்னது தாங்கள் பெரிய கீச்சர் இல்லையென்று......உண்மையிலே தாங்கள் பெரிய கீச்சர்.தான்.

  பதிலளிநீக்கு
 3. கீச்சு கீச்சென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ என்ற பாசுரத்தின் வரிகள் நினைவுக்கு வந்தது.....ஹஹ்ஹ்

  ஆனால் நீங்கள் கீசுப்புட்டீங்கப்பா...அதுவும் முதல் கீச்சு ரொம்பவுமே அருமை! கீச்சு கீச்சுனு நல்லா கீச்சிட்டீங்க...அதே போல கொசுத் தொல்லை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா, அம்மணி! மிகவும் மகிழ்ச்சி!

   நீக்கு
 4. நகைச்சுவை, கிண்டல் உட்பட சில உண்மைகளும்...

  ஐயா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. சமூக அக்கறை கொண்ட உங்கள் கீச்சுகளில் பகடியுடன் கசப்பான உண்மைகளும் அதிகாரத்துக்கு எதிரான சாட்டையடிகளும் இருக்கின்றன !

  உங்களின் உண்மையான, தைரியமான எழுத்துப்பணி தொடர வாழ்த்துகிறேன்.

  எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்
  http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பாராட்டுக்கும் விரிவான கருத்துக்கும் அன்பு நிறைந்த வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா! நேரம் கிடைக்கும்பொழுது கண்டிப்பாக உங்கள் பதிவைப் படிக்க வருகிறேன்.

   நீக்கு
 6. இதெல்லாம் படிச்சு,நினைச்சு நினச்சு சிரித்து கொண்டிருந்தேன் சகா:)) டாப் எது தெரியுமா ?? டாப்ல நீங்க கொடுத்திருக்க டிஸ்கி தான்:))) மேல, மேல ,மேல னு இன்னும் அதுக்குமேல எவ்ளோ இருக்கு, நீங்க கலக்குங்க:)

  பதிலளிநீக்கு

தொடர...

மின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓

அனுப்புநர்:FeedBurner

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

கூகுள்+ அகத்தில்...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

அ.தி.மு.க (7) அஞ்சலி (18) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (62) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (24) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (19) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (2) இனப்படுகொலை (12) இனம் (45) ஈழம் (33) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (10) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (5) கீச்சுகள் (2) குழந்தைகள் (7) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (4) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (16) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (9) தமிழர் (32) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (1) தாலி (1) தி.மு.க (3) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (14) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (2) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (6) ம.ந.கூ (2) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (1) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (16) வாழ்க்கைமுறை (12) வாழ்த்து (2) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (1) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)

அகமார்ந்தோர் பதிவேடு

முகரும் வலைப்பூக்கள்