வழக்கமாக மோடியின் வருகையைக் கண்டித்துத் தமிழர்கள்தாம் #GoBackModi எனச் சமுக வலைத்தளங்களில் பதிவிட்டு எதிர்ப்பார்கள். ஆனால் என்றும் இல்லாத புதுமையாக, இன்று மலையாளிகளும் தமிழர்களுடன் சேர்ந்து கொண்டு #PoMoneModi எனச் சிட்டையிட்டு (tag) அலைவீசச் (trend) செய்து கொண்டிருக்கிறார்கள்! இதற்காக நான் உருவாக்கிய ஒரு போன்மிப் படம் கீழே!
படம்: நன்றி சிறீ சூரியா மூவீசு
அருமை..இந்த ஒற்றுமைக்கு சான்றாக... வரும் தேர்தலில் வெளிப்படுத்தினால்..... மகிழ்ச்சியாக இருக்கும்..
பதிலளிநீக்குஆம் நண்பரே! நம் மக்கள் அதைச் செவ்வனே செய்வார்கள் என நம்புகிறேன்! நன்றி!
நீக்கு