

காதல் செய்த ஒரே காரணத்துக்காகப் பெற்ற தாயின் கண் முன்னே துடிக்கத் துடிக்க வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார் திரு. கவின்செல்வகணேசு 





தொடரும் இந்த ஜாதி ஆணவப்படுகொலைகளுக்குத் தீர்வுதான் என்ன



இதோ எனக்குத் தெரிந்த இரண்டு தீர்வுகள், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கனிவார்ந்த பரிசீலனைக்குப் பணிவன்புடன் இந்தக் காணொளியில்.
முதல்வர் கவனத்துக்காக மட்டுமில்லை, அன்பார்ந்த தமிழ்ப் பொதுமக்களே, இது உங்கள் மனக்கதவைத் தட்டும் முயற்சியும் கூட! 

சிந்தித்துப் பாருங்கள்!
கவினை ஒரே ஒருநொடி உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து இந்தக் காணொளியில் உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்!

நன்றி! வணக்கம்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
0 comments:
கருத்துரையிடுக