.

வெள்ளி, மே 17, 2013

பிறக்குமடா தமிழீழம்! பறக்குமடா புலிக்கொடி!


PiRakkumadaa Tamileelam! PaRakkumadaa Pulikkodi!

பிறக்குமடா தமிழீழம் உலகில் விரைவிலே!
பறக்குமடா புலிக்கொடிதான் ஐ.நா அவையிலே!

போர்க் கலையைத் தோற்றுவித்த வீர இனமடா!
தோல்வி தன்னைத் தூக்கியெறிந்து மீண்டு எழுமடா!
நாங்கள் வெல்லும் காலம் ஒன்று விரைவில் வருமடா! - அது
உலகத் தமிழர் வயிற்றில் பாலை வார்க்கும் தினமடா!

Eelam lady Tigersதாய்மண்ணை நாங்களன்று வென்று காட்டுவோம்!
எதிரிகளின் படையணியை விரட்டி ஓட்டுவோம்!
உலகத்தையே எதிர்த்து நின்ற புலிகள் வீரத்தை
தலைமுறைக்கே எடுத்துச் சொல்லி வீரமூட்டுவோம்!

ஓயாத அலையாகத் திருப்பி அடிப்போம்!
குமுறும் நாங்கள் எரிமலையாய் நாளை வெடிப்போம்!
வெற்றிக் கனியை விண்ணிலிருந்தும் எட்டிப் பறிப்போம்!
கடவுள் வந்து தடுத்தாலும் எதிர்த்து முறிப்போம்!

மாணவரின் புலிப்படைதான் கிளம்பிவிட்டது!
வெற்றிச் சங்கு முழங்கும் நேரம் நெருங்கிவிட்டது! - இது
உலகமுழுதும் ஒரு குடைக்கீழ் ஆண்ட தலைமுறை! – அந்த 
வரலாறு திரும்புமடா ஆடு அதுவரை! 

படங்கள்: 
நன்றி - http://asrilanka.com, http://www.yarl.com.

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

Related Posts Plugin for WordPress, Blogger...

முகநூல் வழியே கருத்துரைக்க

0 comments:

கருத்துரையிடுக

தொடர...

மின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓

அனுப்புநர்:FeedBurner

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

கூகுள்+ அகத்தில்...

முகநூல் அகத்தில்...

முகநூல் படிப்பகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

அ.தி.மு.க (6) அஞ்சலி (13) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (54) அழைப்பிதழ் (3) அன்புமணி (1) அனுபவம் (21) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (2) இணையம் (16) இந்தியா (16) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (1) இனப்படுகொலை (9) இனம் (37) ஈழம் (30) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (21) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (9) கல்வி (4) கவிஞர் தாமரை (1) கவிதை (12) காவிரிப் பிரச்சினை (4) கீச்சுகள் (2) குழந்தைகள் (6) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (7) சமயம் (6) சமூகநீதி (2) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (3) சீமான் (2) சுற்றுச்சூழல் (3) சுஜாதா (1) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (13) தமிழ் தேசியம் (3) தமிழ்நாடு (4) தமிழர் (21) தமிழர் பெருமை (9) தற்காப்புக் கலைகள் (1) தன்முன்னேற்றம் (8) தாலி (1) தி.மு.க (2) திரட்டிகள் (2) திராவிடம் (2) திரையுலகம் (8) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (5) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (6) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (11) பா.ம.க (2) பா.ஜ.க (8) பார்ப்பனியம் (6) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (4) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (3) பெரியார் (2) பொங்கல் (1) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (3) ம.ந.கூ (2) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (2) மாற்றுத்திறனாளிகள் (1) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (2) ராகுல் (1) வரலாறு (13) வாழ்க்கைமுறை (7) வாழ்த்து (1) விடுதலை (2) விடுதலைப்புலிகள் (9) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) ஜல்லிக்கட்டு (5) ஜெயலலிதா (14) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)

அகமார்ந்தோர் பதிவேடு

முகரும் வலைப்பூக்கள்