tag:blogger.com,1999:blog-5821890028959566290.post6256560182330108643..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: 13ஆம் உலகில் ஒரு காதல்! - இப்பொழுது முழுக்க முழுக்க இலவசமாய்!இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-31572875959222234492019-12-31T20:53:52.667+05:302019-12-31T20:53:52.667+05:30நட்பூக்களே! அமேசான் கிண்டிலின் Pen to Publish 2019...நட்பூக்களே! அமேசான் கிண்டிலின் Pen to Publish 2019 போட்டி இன்றோடு முடிகிறது. இரவுக்குள் அதிகக் கருத்தும் தரக்குறியீடும் (ratings) பெறும் நூல்கள் மட்டுமே நடுவர்கள் பார்வைக்குத் தேர்வாகும். எனவே 13ஆம் உலகில் ஒரு காதல் பற்றி உங்கள் கருத்துக்களையும் தரக்குறியீடுகளையும் உடனே பதிந்து என் வெற்றிக்கு உதவ வேண்டுகிறேன்!

நீங்கள் நூலை வாங்கப் போன https://amzn.to/2qFuL4z எனும் அதே இணைப்பு வழியாக மீண்டும் போனால் அந்தப் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் Write a product review என ஒரு பொத்தான் இருக்கும். அதை அழுத்தினால் அடுத்து வரும் பக்கத்தில் முதலில் ஐந்து விண்மீன்கள் (Stars) இருக்கும். உங்களுக்கு எந்த அளவுக்குக் கதையைப் பிடித்திருக்கிறதோ அந்த அளவுக்கு அதிகமான விண்மீன்களை அழுத்துங்கள். சில நொடிகள் காத்திருந்தால் Submitted எனக் காட்டும். அவ்வளவுதான் நீங்கள் தரக்குறியீடு அளித்து விட்டீர்கள்.

பின்னர் அடுத்த கட்டத்தில் கருத்துக்கான தலைப்பை எழுதி அதன் அடுத்த கட்டத்தில் கருத்தை எழுதி, முடிவில் உள்ள Submit பொத்தானை அழுத்தினால். உங்கள் கருத்துக்களும் பதிவாகி விடும்.

கருத்துக்களை ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழ்க் கருத்தையே ஆங்கில எழுத்துக்களால் எழுதலாம். அப்படிச் செய்யப் பிடிக்காதவர்கள் வெறும் தரக்குறியீடு மட்டுமாவது அளித்து என்னை மகிழ்விக்கலாம்.

இதுவரை நூலைப் படித்த அனைவரும் தவறாமல் இதைச் செய்து உதவ வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!

மிக்க நன்றி! இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-91807177930359745212019-12-05T12:56:42.213+05:302019-12-05T12:56:42.213+05:30மிக்க நன்றி ஐயா! இந்த வெற்றிக்குத் தாங்களும் முக்க...மிக்க நன்றி ஐயா! இந்த வெற்றிக்குத் தாங்களும் முக்கிய காரணம். நூல் பற்றித் தாங்கள் எழுதிய அந்தப் பதிவு எனக்குக் கருவூலம்! மிக்க நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-141132900783258272019-12-05T12:55:47.718+05:302019-12-05T12:55:47.718+05:30என்ன!! தலைவரா!! இதெல்லாம் பெரிய சொல் ஐயா! என்றும் ...என்ன!! தலைவரா!! இதெல்லாம் பெரிய சொல் ஐயா! என்றும் எங்கள் தலைவர் - பதிவுலகின் தலைவர் - தாங்கள்தாம்!

உங்கள் விமர்சனத்துக்காகக் காத்திருப்பேன். கூடவே உங்கள் கருத்துக்களையும் தரக்குறியீட்டையும் அமேசானில் பதிவு செய்தால் எனக்கு மிக உதவியாக இருக்கும்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-78942907401319175932019-12-04T09:41:41.205+05:302019-12-04T09:41:41.205+05:30வாழ்த்துகள்வாழ்த்துகள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-88052004398596640932019-12-03T21:21:25.455+05:302019-12-03T21:21:25.455+05:30அசத்துங்க தலைவரே...
ஊருக்கு வந்தவுடன் எனது விமர்ச...அசத்துங்க தலைவரே...

ஊருக்கு வந்தவுடன் எனது விமர்சனம் வரும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com