tag:blogger.com,1999:blog-5821890028959566290.post2924853885822300889..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் ஓர் அதிஅவசரச் செய்தி!இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-35914607212996703962019-04-09T15:39:50.787+05:302019-04-09T15:39:50.787+05:30ஆகட்டும் சகோ! ஆனால் விரைவில் நீங்கள் ஆட்சென்ஸ் கணக...ஆகட்டும் சகோ! ஆனால் விரைவில் நீங்கள் ஆட்சென்ஸ் கணக்கில் இணைய வேண்டுகிறேன். நீங்கள் இணைந்தால் உங்களைப் பார்த்துப் பலரும் இணைவார்கள். மற்றபடி இதில் இணைய வேண்டிய தேவை என்ன என்பது தாங்கள் அறிந்ததே! இருந்தாலும் நாம் தனிப்படப் பேசியதை இங்கு பொதுவிலும் சொல்லி வைக்கிறேன்.

நம்மில் பலர் வலைப்பூ மூலம் பணம் ஈட்டுவதில் ஆர்வம் இல்லாததால் ஆட்சென்சில் இணையாமல் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பணத்தின் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அது பாராட்டுக்குரியதுதான். ஆனால் ஆட்சென்சு என்பது தமிழுக்குக் கிடைத்திருக்கும் ஒரு பெரிய ஏற்பிசைவு (recognition). இணையம் எனும் புதிய தலைமுறை ஊடகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கும் சந்தை மதிப்பை இது காட்டுகிறது. எனவே நமக்குப் பணம் வேண்டுமோ வேண்டாவோ, அதைப் பற்றிக் கவலைப்படாமல் அனைவரும் இதில் இணைவதன் மூலம் தமிழுக்குக் கிடைத்திருக்கும் இந்தப் புதிய ஏற்பிசைவை வரவேற்க வேண்டும். அப்படி நாம் செய்யாமல், பயன்படுத்த யாரும் முன்வராத காரணத்தால் இந்தச் சேவை நிறுத்தப்பட்டால் அது தமிழர்களான நமக்குத்தான் பெரும் தலைக்குனிவு என்பதை நம்மவர்கள் உணர வேண்டும்.

உங்கள் கருத்துக்கு நன்றி சகோ!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-84217629541584296822019-04-09T10:52:58.314+05:302019-04-09T10:52:58.314+05:30சகோ நல்ல தகவல். அன்றே நீங்கள் சொன்னதாலும், என்னால்...சகோ நல்ல தகவல். அன்றே நீங்கள் சொன்னதாலும், என்னால் கலந்து கொள்ள முடியாது என்பதாலும் வரவில்லை.

நாங்கள் இன்னும் முடிவுசெய்யவில்லை அதனால் பதிவு செய்யவில்லை சகோ.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-41027735531473295752019-04-05T17:21:23.625+05:302019-04-05T17:21:23.625+05:30மிக்க நன்றி ஐயா! என்றைக்காவது சென்னைக்கு வந்தால் க...மிக்க நன்றி ஐயா! என்றைக்காவது சென்னைக்கு வந்தால் கட்டாயம் என்னை வந்து சந்திக்க வேண்டுகிறேன்! என் எண் உங்களிடம் இருக்கிறதே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-62331081371692167132019-04-05T17:19:13.270+05:302019-04-05T17:19:13.270+05:30இற்றைத் தகவலை யாரும் பார்க்க மாட்டார்கள் என்று நின...இற்றைத் தகவலை யாரும் பார்க்க மாட்டார்கள் என்று நினைத்தேன். பார்த்து மறுமொழியும் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-76471042134025416082019-04-05T01:15:26.252+05:302019-04-05T01:15:26.252+05:30சுடச் சுடப் பகிர்ந்த நற்செய்தி
பாராட்டுகள்
நிகழ்வி...சுடச் சுடப் பகிர்ந்த நற்செய்தி
பாராட்டுகள்
நிகழ்வில் பங்கெடுப்போருக்கு வாழ்த்துகள் Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-84023505886938663432019-04-04T19:32:57.008+05:302019-04-04T19:32:57.008+05:30மகிழ்வான தகவல்
நன்றி ஐயாமகிழ்வான தகவல்
நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-56995398211469247842019-04-04T14:42:05.323+05:302019-04-04T14:42:05.323+05:30அன்பர்கள் அனைவருக்கும், இற்றைப்படுத்தப்பட்ட (Updat...அன்பர்கள் அனைவருக்கும், இற்றைப்படுத்தப்பட்ட (Updated News) ஒரு செய்தி! Google for தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகப் பதிவு செய்து கொள்ள மேலே கட்டுரையில் நான் தந்திருந்த இணைப்பு நேற்று வரை மட்டுமே செயல்படும் என்று குறிப்பிட்டிருந்தேன் (அப்படித்தான் எனக்குச் சொல்லப்பட்டது). ஆனால் இல்லை; இன்றும் அது தொடர்ந்து செயல்படவே செய்கிறது. எனவே பதிவு செய்யத் தவறிய அனைவரும் உடனே செய்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-10230272909509089912019-04-04T14:30:03.860+05:302019-04-04T14:30:03.860+05:30மிக்க மகிழ்ச்சி! அடுத்த தடவையிலிருந்து தங்கள் மேலா...மிக்க மகிழ்ச்சி! அடுத்த தடவையிலிருந்து தங்கள் மேலான கருத்துக்களைப் பெயருடன் பதிந்தால் இன்னும் மகிழ்வேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-78991267066705575362019-04-04T14:28:56.009+05:302019-04-04T14:28:56.009+05:30தங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!
வி...தங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!

விளம்பரம் பெறுவதற்கான தகுதிகள் மற்றும் இன்ன பிற விவரங்கள் குறித்து நம் ‘பிளாக்கர் நண்பன்’ அப்துல் பாசித் அவர்கள் நன்றாக எழுதியுள்ளார். பாருங்களேன்! இதோ இணைப்பு - https://www.bloggernanban.com/2018/02/adsense-for-tamil-blogs-sites.html

தங்கள் முதல் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-79268586928401128722019-04-04T14:22:32.375+05:302019-04-04T14:22:32.375+05:30மகிழ்ச்சி ஐயா! பதிவு செய்து விட்டீர்களா?மகிழ்ச்சி ஐயா! பதிவு செய்து விட்டீர்களா?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-3130937903334362952019-04-04T14:21:53.362+05:302019-04-04T14:21:53.362+05:30நல்லது ஐயா, பதிவு செய்து விட்டீர்களா? உங்களுக்கு வ...நல்லது ஐயா, பதிவு செய்து விட்டீர்களா? உங்களுக்கு வாட்சப்பு மூலமும் அனுப்பியிருந்தேன். யார் கலந்து கொள்ளாவிட்டாலும் நீங்களும் முத்துநிலவன் ஐயாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிக முக்கியமானது எனக் கருதுகிறேன். நீங்கள் இருவரும் கலந்து கொண்டால் பதிவுலகமே கலந்து கொண்டது போலத்தான்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-65242184616956947752019-04-03T23:23:44.887+05:302019-04-03T23:23:44.887+05:30நன்றி தோழரே
பதிவு செய்துவிட்டேன் நன்றி தோழரே
பதிவு செய்துவிட்டேன் Anonymoushttps://www.blogger.com/profile/16060956565598908821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-43096841183494685422019-04-03T22:22:41.141+05:302019-04-03T22:22:41.141+05:30ஏற்கனவே சென்னையிலும் கோவையிலும் நடைபெற்ற நிகழ்வுகள...ஏற்கனவே சென்னையிலும் கோவையிலும் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு IndiBlogger மூலம் எனக்கு அழைப்பு வந்தது. சென்னைக்கான அழைப்பு தாமதமாக வந்ததால் கலந்துகொள்ள இயலவில்லை.

கோவை நிகழ்வுக்கான அழைப்பு உரிய தேதியில் கிடைத்தது. Alexa Rank, Indi Blogger போன்றவற்றின் தரவரிசையில் முன்னணியில் இருந்த என் வலைப்பக்கம்[இப்போது முடக்கியுள்ளேன்] தேர்வாகவில்லை. அண்மையில், புதிய தளம் தொடங்கி 17 பதிவுகள் மட்டுமே எழுதியுள்ளேன். இதுவும் தேர்வுசெய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை.

விளம்பரங்கள் பெறுவதற்கான தகுதிகள் எவை என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டால் நல்லது.

இப்போதைய அறிவிப்பும் வரவேற்கத்தக்கதே. வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

நன்றி நான்https://www.blogger.com/profile/06628263566898492641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-10544515579460618262019-04-03T19:38:20.398+05:302019-04-03T19:38:20.398+05:30நல்ல தகவல். நன்றி.நல்ல தகவல். நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-74863814045844480642019-04-03T18:03:43.558+05:302019-04-03T18:03:43.558+05:30திருமிகு முத்துநிலவன் ஐயாவின் தளத்திலேயும் அறிந்தே...திருமிகு முத்துநிலவன் ஐயாவின் தளத்திலேயும் அறிந்தேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com