tag:blogger.com,1999:blog-5821890028959566290.post2650657207504582762..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: ஓரினச் சேர்க்கை அங்கீகாரமும் பெண்ணியமும் - ஒரு புதிய கோணம்!இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-543555639589236292014-01-01T14:33:48.275+05:302014-01-01T14:33:48.275+05:30ஆனால், இந்தப் பதிவில் 'ஓரினச் சேர்க்கை' பற...ஆனால், இந்தப் பதிவில் 'ஓரினச் சேர்க்கை' பற்றி எதுவுமே பேசப்படவில்லையே நண்பரே! 'இந்தியாவில் ஓரினச் சேர்க்கைக்கான ஏற்பிசைவு (அங்கீகாரம்) வழங்குவது' பற்றி மட்டும்தான் இதில் அலசப்பட்டுள்ளது. ஓரினச் சேர்க்கை என்பது உண்மையில் உணர்வா, நோயா? நோய் என்றால் சொந்த நோயா, தொற்று நோயா? உணர்வென்றால் சொந்த உணர்வா, தொற்று உணர்வா? இது சரிப்படுத்தப்பட வேண்டியதா ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதா என்பது பற்றியெல்லாம் பல குழப்பங்கள் உள்ளன. எனவேதான் அது பற்றி நான் பதிவில் வாயே திறக்கவில்லை. கருத்துரைத்தமைக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-41168011598617343872014-01-01T14:26:46.956+05:302014-01-01T14:26:46.956+05:30உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி! உங்களுக...உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி! உங்களுக்கும் என் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-45170800809046198582013-12-31T16:47:56.576+05:302013-12-31T16:47:56.576+05:30பச்சைப் பொய் என்பது உண்மை... சிந்திக்க வேண்டிய கரு...பச்சைப் பொய் என்பது உண்மை... சிந்திக்க வேண்டிய கருத்துகள் ஐயா...<br /><br />இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-42281707570711079442013-12-31T14:57:47.240+05:302013-12-31T14:57:47.240+05:30இவ்வளவு தூரம் ஓரின சேர்க்கை பற்றிய விழிப்புனர்வெல்...இவ்வளவு தூரம் ஓரின சேர்க்கை பற்றிய விழிப்புனர்வெல்லாம் பேசுபவர்கள் இளைஞர்களை பயமுறுத்தி கோடி கோடியாக காசு பார்க்கும் சேலம் சிவராஜ் சித்தவைத்தியரை பற்றி விழிப்புணர்வை குறைந்தபட்சம் தமிழக இளைஞர்களுக்காகவாவது ஏற்ப்படுத்துங்கள்.<br /><br />அறிவுறை சொல்வதுபோல் தொலைக்காட்சியில் புளுகி இளைஞர்களிடம் இருந்து பணம் பறிக்கும் செக்ஸ் சித்தவைதிய மாப்பியாக்களிடம் இருந்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.Anonymoushttps://www.blogger.com/profile/17408427328394846376noreply@blogger.com