tag:blogger.com,1999:blog-5821890028959566290.post5445379054017041442..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: பிளாகர் ‘பின்பற்றுபவர்கள்’ (Blogger Follower widget) செயலி இப்பொழுது தமிழிலும்!இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-71601378771368506062013-11-26T14:31:46.648+05:302013-11-26T14:31:46.648+05:30நீங்கள் சொல்வது உண்மைதான் வலிப்போக்கன் அவர்களே! தள...நீங்கள் சொல்வது உண்மைதான் வலிப்போக்கன் அவர்களே! தளத்தைப் பின்தொடர்வதற்கான அந்தப் பொத்தானை அழுத்தினால், 'மன்னிக்கவும்... உங்கள் கோரிக்கையை எங்களால் கையாள முடியவில்லை. மீண்டும் முயற்சி செய்க அல்லது சிறிதுநேரம் கழித்து திரும்பி வருக' என்று பிழைச்செய்தி காட்டுகிறது. உங்களுக்கு மட்டுமில்லை, எனக்கும் அப்படித்தான் காட்டுகிறது. ஆனால், வழக்கமான 'பின்தொடர்' செயலியில் இந்தச் சிக்கல் இல்லை. இப்பொழுதுதான் இரண்டையும் சோதித்துப் பார்த்தேன். நான் இதைத் தளத்தில் நிறுவியபொழுது இந்தச் சிக்கல் இல்லை. இதுவரை 5 பேர் இந்தச் செயலி வழியே இத்தளத்தில் இணைந்திருக்கிறார்கள். எனவே, இது தற்காலிகமான சிக்கலாகத்தான் இருக்கும் என நம்புகிறேன். இரண்டு நாட்கள் காத்திருப்போம். சரியாகாவிட்டால் கூகுளிடம் முறையிடலாம். தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-86224539580095573712013-11-26T14:18:03.068+05:302013-11-26T14:18:03.068+05:30பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் ச...பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-39631277311105806502013-11-26T14:17:25.424+05:302013-11-26T14:17:25.424+05:30நன்றி ஐயா!நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-34724257100103731752013-11-26T14:16:47.106+05:302013-11-26T14:16:47.106+05:30புரியவில்லையே!புரியவில்லையே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-23587251601592931592013-11-26T14:16:14.627+05:302013-11-26T14:16:14.627+05:30உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி! தொடர்ந்...உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-54094444208181529392013-11-25T21:50:55.343+05:302013-11-25T21:50:55.343+05:30இத்தளத்தில் இணைக என்பது மட்டும் திறக்க மறுக்கிறது...இத்தளத்தில் இணைக என்பது மட்டும் திறக்க மறுக்கிறது. நண்பரே!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-60340496703937332532013-11-25T21:41:15.410+05:302013-11-25T21:41:15.410+05:30தலைவரே! தங்கள் வழிகாட்டுதல்படி google friend conne...தலைவரே! தங்கள் வழிகாட்டுதல்படி google friend connect தளத்தில் செயல்படத்திவிட்டேன். தங்களுக்கு நன்றி! வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-5139321085043353252013-11-25T20:54:36.098+05:302013-11-25T20:54:36.098+05:30விரிவான விளக்கம் பலருக்கும் பயன் தரும்... நன்றி ஐய...விரிவான விளக்கம் பலருக்கும் பயன் தரும்... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-74142286978844301502013-11-25T20:29:12.501+05:302013-11-25T20:29:12.501+05:30tha.ma 1tha.ma 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-37018164136959292222013-11-25T20:28:46.978+05:302013-11-25T20:28:46.978+05:30அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
விரிவாக புரி...அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு<br />விரிவாக புரிந்து கொள்ளும்படி எளிமையாக<br />பதிவிட்டமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com