.

வெள்ளி, பிப்ரவரி 26, 2016

இன்னும் ஓரிரு நாட்களில்...நேசத்துக்குரிய நண்பர்களே! 

வரும் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி,
மக்கள் நலனில் உண்மையாக அக்கறையுள்ள கட்சி எது?...

முதன்மையான கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள் எப்படி?...

தமிழ் மக்களின் இன்றைய தேவை என்ன?...

தமிழ்நாட்டுத் தேர்தலில் வெற்றிக்கான காரணிகள் யாவை?...

யார் வெற்றி பெற்றால் என்ன ஆகும்?...

யாருக்கு வாக்களித்தால் நன்மை நடக்கும்?...
- இவை அத்தனையையும் ஒரு சராசரித் தமிழ் வாக்காளனின் பார்வையிலிருந்து துவைத்துக் காயப்போடும் புதிய குறுந்தொடர் 

*** தேர்தல் - 2016 ***

உங்கள் அகச் சிவப்புத் தமிழில்!... இன்னும் ஓரிரு நாட்களில். படிக்கத் தவறாதீர்கள்! 

❀ ❀ ❀ ❀ ❀

பி.கு: என்னப்பா, பெரிய விகடன், குமுதம் அளவுக்கு முன்னோட்டம் கொடுக்கிறாயே என்கிறீர்களா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பதிவு போட்டு வெகு நாட்களாகி விட்டதே, அதனால்தான். மற்றபடி இந்தத் தொடர் உண்மையிலேயே உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு நான் உறுதியளிக்கிறேன்! தவறாமல் படியுங்கள்! உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவியுங்கள்!

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

முகநூல் வழியே கருத்துரைக்க

6 கருத்துகள்:

 1. நல்ல செய்தி நண்பரே அவசியம் தொடர்வேன் எமது கருத்துரை காரசாரமாகவும் இருக்கலாம் ஆவலுடன்......
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாக நண்பரே! அப்படிப்பட்ட கருத்துக்கள்தான் இன்றைக்குத் தேவை! மிக்க மகிழ்ச்சி! நன்றி!

   நீக்கு
 2. சபாஷ்!!! அருமை! துவைத்துக் காயப்போடுங்கள்! நாங்களும் இணைந்து கொள்கின்றோம் கருத்துகளில்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாராளமாக! உங்கள் கருத்துக்களுக்காக நானும் ஆவலோடு காத்திருப்பேன்! மிக்க நன்றி!

   நீக்கு

தொடர...

மின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓

அனுப்புநர்:FeedBurner

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

கூகுள்+ அகத்தில்...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

அ.தி.மு.க (7) அஞ்சலி (18) அணு உலை (2) அம்மணம் (1) அரசியல் (62) அழைப்பிதழ் (4) அன்புமணி (1) அனுபவம் (24) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (17) இந்தியா (19) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இல்லுமினாட்டி (2) இனப்படுகொலை (12) இனம் (45) ஈழம் (33) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (2) ஊடகம் (22) ஐ.நா (4) கதை (1) கமல் (3) கருணாநிதி (10) கல்வி (6) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காவிரிப் பிரச்சினை (5) கீச்சுகள் (2) குழந்தைகள் (7) குறள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (6) சசிகலா (1) சட்டம் (11) சமயம் (8) சமூகநீதி (4) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (4) சுற்றுச்சூழல் (4) சுஜாதா (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (16) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (9) தமிழர் (32) தமிழர் பெருமை (10) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (1) தாலி (1) தி.மு.க (3) திரட்டிகள் (3) திராவிடம் (3) திரையுலகம் (9) தே.மு.தி.க (1) தேசியம் (11) தேர்தல் (6) தேர்தல் - 2016 (5) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (7) நீட் (3) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (12) பா.ம.க (2) பா.ஜ.க (14) பார்ப்பனியம் (8) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (5) பீட்டா (1) புனைவுகள் (9) பெண்ணியம் (4) பெரியார் (2) பொங்கல் (2) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (6) ம.ந.கூ (2) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (1) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (1) வரலாறு (16) வாழ்க்கைமுறை (12) வாழ்த்து (2) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (4) வை.கோ (3) வைரமுத்து (2) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (1) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)

அகமார்ந்தோர் பதிவேடு

முகரும் வலைப்பூக்கள்