.

செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014

பார்ப்பனர்களின் பாட்டன் சொத்துக்களா கோயில்களும் இறையியலும்?!

Koozh and Karuvaadu Sauce
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அம்மனுக்குக் கூழும் கருவாடும் படைத்து வழிபடும் தமிழர்கள் கிறுக்கர்களா?

பொதுவாக, என் சொந்த வாழ்க்கைச் சோகங்களைப் பொதுப்படையாகப் பகிர்வது எனக்குப் பிடிக்காது. அப்படி ஏதும் எழுதக்கூடாது எனும் உறுதியோடுதான் இந்த வலைப்பூவையே தொடங்கினேன். ஆனால், என்னையும் இப்படி ஒரு பதிவு எழுத வைத்து விட்டது அண்மையில் நேர்ந்த ஒரு நிகழ்வு!

என் அம்மாவுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், அன்றாடம் கோவிலுக்குச் செல்லும் வழக்கமெல்லாம் கிடையாது; எப்பொழுதாவது ஒருமுறைதான். மற்றபடி, வீட்டிலேயே வழிபாடு நடத்துவதோடு சரி.

வெகு நாட்களுக்குப் பிறகு, கடந்த 10.08.2014 - ஞாயிறன்று உள்ளூர் குணாளம்மன் கோயிலில் கூழ் வார்க்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, “இதுவரை நான் கூழ் ஊற்றும்பொழுது ஒருமுறை கூடக் கோயிலுக்குப் போனதில்லை. இன்று போகப் போகிறேன்” என்று ஆவலாகக் கூறிக் கிளம்பினார். திரும்பி வந்தவர் கண்களில் நான் கண்ணீரைத்தான் பார்க்க முடிந்தது.

திங்கள், ஆகஸ்ட் 04, 2014

மச்சி! நீ கேளேன்! - 2 | வார்த்தை என்னும் வல்லாயுதம்!




Word - The Powerful Tool!

சீசர் செத்ததைக் கொண்டாடும் உளநிலையில் இருந்த மொத்த ரோமாபுரியையும் ஒரே ஒரு மேடைப் பேச்சால் அவரைக் கொன்றவர்களுக்கு எதிராகவே திருப்பியவை மார்க் ஆண்டனியின் சொற்கள்!...

எண்ணிக்கையிலும் பலத்திலும் மிகக் குறைவாக இருந்த பிரிட்டன் விமான வீரர்கள் தங்களை விடப் பலம் வாய்ந்து விளங்கிய ஜெர்மானியப் படையை வென்ற அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியவை சர்ச்சிலின் சொற்கள்!...

கடவுள்தான் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் தீர்மானிக்கிறார் என்கிற அளவுக்கு மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்த ஒரு மாநிலத்தில் கோடிக்கணக்கானவர்களைப் பகுத்தறிவுப் பெருவழிக்குத் திசை மாற்றியவை பெரியாரின் சொற்கள்!...

வார்த்தைகள் வரலாற்றைப் புரட்டிப் போட்டதற்கு இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டுகளை அடுக்க முடியும்!

தொடர...

மின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓

அனுப்புநர்:FeedBurner

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

கூகுள்+ அகத்தில்...

முகநூல் அகத்தில்...

முகநூல் படிப்பகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

அ.தி.மு.க (5) அஞ்சலி (13) அணு உலை (1) அம்மணம் (1) அரசியல் (50) அழைப்பிதழ் (3) அன்புமணி (1) அனுபவம் (21) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (2) இணையம் (16) இந்தியா (14) இராசபக்ச (2) இராமதாஸ் (1) இனப்படுகொலை (9) இனம் (36) ஈழம் (30) உலக வெப்பமயமாதல் (1) ஊடகம் (20) ஐ.நா (4) கமல் (2) கருணாநிதி (9) கல்வி (4) கவிஞர் தாமரை (1) கவிதை (11) காவிரிப் பிரச்சினை (4) கீச்சுகள் (2) குழந்தைகள் (6) கையொப்பம் (2) கோட்பாடு (5) சசிகலா (1) சட்டம் (6) சமயம் (5) சமூகநீதி (2) சாதி (6) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (3) சீமான் (2) சுற்றுச்சூழல் (2) சுஜாதா (1) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (13) தமிழ் தேசியம் (3) தமிழ்நாடு (3) தமிழர் (20) தமிழர் பெருமை (9) தற்காப்புக் கலைகள் (1) தன்முன்னேற்றம் (8) தாலி (1) தி.மு.க (1) திரட்டிகள் (2) திராவிடம் (2) திரையுலகம் (7) தே.மு.தி.க (1) தேசியம் (10) தேர்தல் (5) தேர்தல் - 2016 (5) தொழில்நுட்பம் (6) தோழர் தியாகு (1) நட்பு (6) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பதிவர் உதவிக்குறிப்புகள் (7) பதிவுலகம் (11) பா.ம.க (2) பா.ஜ.க (6) பார்ப்பனியம் (5) பாலியல் (1) பிறந்தநாள் (4) பீட்டா (1) புனைவுகள் (8) பெண்ணியம் (3) பெரியார் (2) பொங்கல் (1) பொதுவுடைமைக் கட்சி (1) போராட்டம் (3) ம.ந.கூ (2) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (9) மதுவிலக்கு (1) மருத்துவம் (2) மாற்றுத்திறனாளிகள் (1) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மேனகா காந்தி (1) மோடி (5) ரசனை (2) ரஜினி (1) ராகுல் (1) வரலாறு (12) வாழ்க்கைமுறை (7) வாழ்த்து (1) விடுதலைப்புலிகள் (9) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (3) வை.கோ (3) ஜல்லிக்கட்டு (5) ஜெயலலிதா (14) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) Politics (1) Tamilnadu (1) Tamils (1)

அகமார்ந்தோர் பதிவேடு

முகரும் வலைப்பூக்கள்