.

செவ்வாய், ஏப்ரல் 23, 2013

நண்டு ஊருது... நரி ஊருது...! - மழலையர் விளையாட்டா, மருத்துவ அறிவியலா?

வாழ்வில் குதூகலத்தின் நிறம் விளையாட்டு என்றால் அது மிகையாகாது. 

அப்பேர்ப்பட்ட விளையாட்டு உலகத்துக்குத் தமிழ்நாட்டின் கொடைகள் பல. கபடி, கில்லி, பட்டம், பம்பரம் என நீளும் அந்தப் பட்டியலில் வித்தியாசமான ஒன்றாக இடம் பிடிப்பதுதான் நண்டு ஊருது, நரி ஊருதுவிளையாட்டும்! 

அட! அது ஒரு விளையாட்டா? சிறு குழந்தைகளுக்குக் காட்டும் ஒரு சாதாரண வேடிக்கைதானே?” என்று நினைக்கிறீர்களா? உங்களைப் போல்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்; ‘அந்தநூலைப் படிக்கும் வரை.

பற்றி...

ஏன் இது ‘அகச் சிவப்புத் தமிழ்?
காரணங்கள் பல...

கோபத்தின் நிறம் சிவப்பு
இது, ஈழத் தமிழுணர்வாளன் ஒருவனின் கோபம் சொல்வது!

இரத்தத்தின் நிறம் சிவப்பு
இது, உலக மக்கள் அனைவரையும் உடன்பிறப்புக்களாய் நினைப்பவன் தன் இரத்தத்திலிருந்து எழுதுவது!

காதல் சின்னம் சிவப்பு
இது, தமிழ் மீது கொண்ட காதலால் மலர்ந்தது!

வீரத்தின் நிறம் சிவப்பு
இது, தமிழர்தம் புறத்திணைப் பெருமை பேசுவது!

வெட்கத்தின் நிறம் சிவப்பு
இது, சமயத்தில் அகத்திணை மணமும் வீசுவது!

எச்சரிக்கையின் நிறம் சிவப்பு
இது, சமூக ஆர்வலன் ஒருவன்
சக மனிதர்களுக்காக நடும் எச்சரிக்கைப் பலகை!

நெருப்பின் நிறம் சிவப்பு
இது, நீதியை நிலைநாட்ட மதுரையை எரித்தது போக
மிச்சமிருந்த தீயில்
தொட்டு எழுதும் பதிவு!

பொதுவுடைமையின் நிறம் சிவப்பு
இது, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க
விருப்பு கொண்ட ஒருவனின்
சிவப்பு முனைப்பு!

புரட்சியின் நிறம் சிவப்பு
இது, புரட்சி மணக்கும் கருத்துக்களின் தொகுப்பு!

‘செம்மை என்றால் சிவப்பு
இது, செம்மையானவற்றை மட்டுமே வழங்க வேண்டும் எனும்
எண்ணத்தின் வண்ணம்!

பிழை சுட்டும் நிறம் சிவப்பு
இது, உலகத்தைப் பிழை திருத்த
ஓர் அடிக்கோட்டு முயற்சி!

அதே நேரம்,
பிஞ்சுக் குழந்தைகளின் கனி வாய் சிவப்பு
இது, அதுபோல் வளரும் எழுத்தாளன் ஒருவனின் மழலைமொழி!

அகச் சிவப்புக் கதிர்கள் சிவப்பு
இது, அவை போல் தெரிந்தும் மறைந்தும்
ஊடுருவியும் கடந்தும்
தன் கருத்துக்கள் பரவ வேண்டும் எனும்
விழைவின் வெளிப்பாடு!

விடுதலைப்புலிகளின் கொடி சிவப்பு
இது, அவர்கள்தம் ஆதரவாளனின் இணையமுகம்!

எல்லாவற்றுக்கும் மேலாக,
தமிழின் நிறமே சிவப்பு!
இருபத்தோராம் நூற்றாண்டுப் புலவனொருவன்
புகன்றது போல்
‘செம்மொழி என்பதால் மட்டுமில்லை,
காலங்காலமாகப் பலர்
-அண்மையில் கூட ஒன்றரை இலட்சம் பேர்-
இந்த மொழிக்காக
உயிரைக் கொடுத்திருப்பதாலும்தான்!

ஆதலினால்,
இது ‘அகச் சிவப்புத் தமிழ்!

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்